Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
புதிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் மே மாதத்திற்குரிய நிகழ்ச்சிகளை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
மே மாதம் 9ஆம் தேதி காலையில் கர்தினால்களுடன் சிஸ்டைன் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், பத்தாம் தேதி சனிக்கிழமையன்று கர்தினால்களை வத்திக்கானில் சந்தித்து!-->!-->!-->…
Read More...
காசாவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட திருத்தந்தையின் வாகனம்
போர் மற்றும் வன்முறைகளால் நிறைந்த இவ்வுலகிற்கு அமைதியைக் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு செயல்களையும் உதவிகளையும்!-->…
திருத்தூதர் பேதுரு ஒரு மேய்ப்பராக மக்களுடன் இருந்தார்
திருத்தூதர் பேதுருவின் வாரிசாக வழித்தோன்றலாக இருக்கும் திருத்தந்தையர்கள், ஒரு மேய்ப்பராக மக்களுடன் எப்போதும்!-->…
மே 4 : நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-19
அக்காலத்தில்
இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே!-->!-->!-->!-->!-->…
இறைமக்களின் செபத்தை நாடும் கான்கிளேவ்
வருகின்ற மே 7 புதனன்று தொடங்க உள்ள கான்கிளேவ் கடவுளின் விருப்பத்தையும் அருளையும் நாடும் விதமாகவும், ஆன்மிக!-->…
மே 3 : நற்செய்தி வாசகம்
இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்து கொள்ளவில்லையா?
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்!-->!-->!-->…
ஏப்ரல் 30 : நற்செய்தி வாசகம்
தம் மகன் வழியாக உலகை மீட்கவே, கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.
தம் மகன் வழியாக உலகை மீட்கவே, கடவுள் அவரை!-->!-->!-->…
புதிய திருத்தந்தைக்கான தேர்தல் மே 7ல் துவக்கம்
திருஅவையை இவ்வுலகில் வழி நடத்தும் 267வது தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்குப்பதிவு மே மாதம் 7ஆம் தேதி வத்திக்கானின்!-->…
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைப்பதம் அடைந்தார்
திங்கள்கிழமை காலை உரோம் உள்ளூர் நேரம் 7.35 மணியளவில், அதாவது, இந்திய இலங்கை நேரம் காலை 11.05 மணியளவில், !-->…
திருத்தந்தையைச் சந்தித்த 94 வயது அருள்சகோதரி பிரன்செஸ்கா
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தது, எதிர்பாராத மகிழ்ச்சியினைத் தனக்கு அளித்ததாகவும், நாம் ஒரு காரியத்தைக்!-->…