திருச்சபை செய்திகள்

உலகெங்கும் வாழும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், மூன்றில் ஒருவர், உணவு பற்றாக்குறையால், முழுமையான வளர்ச்சியின்றி துன்புறுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் அவையின், குழந்தை நல அமைப்பான யூனிசெஃப் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 16 இப்புதனன்று உலக உணவு நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி,…
Read More...

கடவுள் தரும் மீட்பு எல்லாருக்கும் உரியது

அக்டோபர் 16, இப்புதன் காலையில் உரோம் நகரில் காலநிலை இதமாக இருக்க, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வழக்கமான புதன் பொது மறைக்கல்வியுரை, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் நடைபெற்றது. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து கடந்த பல வாரங்களாக, தனது…

தன்னை நோக்கி விரலைச் சுட்டிக்காட்ட கற்றுக்கொள்

ஒருவர் தன்னை கடவுளின் முன்பாக, குற்றம் சுமத்த அறிந்திருப்பதே, வெளிவேடத்தன்மையிலிருந்து குணமடைவதற்கு மருந்தாகும், இவ்வாறு கடவுளின் முன்னர் எவ்வாறு தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அறியாதவர், நல்ல கிறிஸ்தவர் அல்ல என்று, இச்செவ்வாய் காலையில்…

உலக வளம் சுரண்டப்படுதல் – திருப்பீடத்தின் கவலை

பொருளாதார, மற்றும் சுற்றுச்சூழல் கண்ணோட்டம் குறித்து, OSCE எனும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தில், திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றினார், பேரருள்திரு Joseph Grech. 19ம் நூற்றாண்டின் நவீனத் தொழில்மயமாக்கலின் விளைவாக,…

Aparecida அன்னை விழா-பிரேசில் மக்களுக்கு திருத்தந்தை வாழ்த்து

அக்டோபர் 12, இச்சனிக்கிழமையன்று, பிரேசில் நாட்டின் பாதுகாவலராகிய Aparecida அன்னை மரியா விழா சிறப்பிக்கப்பட்டதை முன்னிட்டு, இந்நாளின் காலை பொது அமர்வின் இடைவேளையில், பிரேசில் நாட்டு மக்களுக்கு தன் நல்வாழ்த்துக்களையும், ஆசீரையும்…

புனிதர்கள்