சுவிஸ் லுட்சேர்ன் ஆண்மீக பணியகத்தினால் புனித பேதுருவானவர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது

இன்று சுவிஸ் லுட்சேர்ன் ஆண்மீக பணியகத்தினால் சங். கார்லி தேவாலயத்தின் புனித பேதுருவானவர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது

சுவிஸ் தமிழ் ஆண்மீக பணியகத்தின் இயக்குனர் வருகையுடன் வணபிதா யூட்ஸ் முரளிதரன் கனிசியஸ் தலமையில் அரம்பமான திருபலியில்மறைஉரையை றஜனிகாந் நிகழ்தினா்
ஆரம்பமான திருநாள் திருப்பலியில்

அரம்ப நிகழ்வாக குருக்கள் மலர்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டதுடன் குத்துவிளக்கேற்றலுடன்
திருப்பலி ஆரம்பம்பமானது

தொடர்பு புனித பேதுருவானவர் திருவிழா திருச்சுருப பவணி ஆலயத்தினுள் இடம்பெற்றதுடன் திருச்சுருப ஆசீர்வாதம் இடம்பெற்றது

இந்த திருப்பலியில் பல மானிலத்தில் இருந்து மக்கள் கலந்து கொண்டு பபுனித பேதுருவானவர் திருவிழா ஆர்வதத்தை பெற்றனர்

லுட்சேர்ன் ஆண்மீக பணியகத்தினால்
அனைவருக்கு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டது திருநாள் மிகவும் விமச்சையாக இடம்பெற்றது

Comments are closed.