ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் ஆயர் பணியின் 4வது ஆண்டு நிறைவுநாள் நன்றித் திருப்பலி

இன்று மதியம் யாழ்ப்பாணம் ஆயர் இல்ல சிற்றாலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் அதிவந். யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் ஆயர் பணியின் 4வது ஆண்டு நிறைவுநாள் நன்றித் திருப்பலி நடைபெற்றது. ஆயர் தலைமையில் நடைபெற்ற இந்நன்றி திருப்பலியில் மறைமாவட்ட குருக்கள் இணைந்து ஆயரின் பணிவாழ்விற்காக செபித்தார்கள்.

 Jaffna RC Diocese

Comments are closed.