77வது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் சிலாபம் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள தலவில புனித அன்னம்மாள் திருத்தலத்தில் 22.11.2019 வெள்ளிழக்கிழமை மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வில் தோசிய கத்தோலிக்க இளையோர் செயற்பாடுகளுக்கு பொறுப்பான ஆயர் அதி. வண. ஹெராலட் அந்தோனி பெரேரா, தேசிய இளையோர் ஒன்றிய இயக்குனர் அருட்தந்தை மெல்கம் பெரேரா, மறைமாவட்ட இளைஞர் ஒன்றிய இயக்குனர்கள், மறைமாவட்ட இளையோர் பிரதிநிதிகளென 150ற்கும் அதிகமானோர் இணைந்திருந்தனர். நிகழ்வின் ஆரம்பத்தில் தேசிய, மற்றும் கத்தோலிக்க மறைமாவட்ட இளையோர் ஒன்றிய கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ”அஞ்சாதே நான் என்றும் உன்னோடு இருக்கின்றேன்” எனும் கருப்பொருளில் அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்றன.
இரண்டாம் நாள் 23ஆம் திகதி சனிக்கிழமை காலை திருப்பலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. அன்றைய தினத்தில் கருத்துரைகள், குழு செயல்பாடுகள், கலை நிகழ்வுகள் மற்றும் தியானம் என்பன நடைபெற்றன. 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிலாபம் மறைமாவட்ட ஆயர் வண. வெலன்ஸ் மென்டிஸ் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து எதிர்கால நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றிய மீளாய்வும் நடைபெற்று 77வது கத்தோலிக்க தேசிய இளையோர் ஒன்றுகூடல் நிறைவடைந்தது.
78வது தேசிய இளையோர் ஒன்றுகூடல் மார்ச் மாதம் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் நடைபெறவுள்ளமையால் நிகழ்வின் நிறைவில் சிலாபம் மறைமாவட்ட இளையோரிடமிருந்து யாழ் மறைமாவட்ட இளையோரிடம் தேசிய கத்தோலிக்க இளையோர் சம்மேளன கொடி கையளிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

Jaffna RC Diocese
Comments are closed.