உலகமெங்கும் திருப்பலி நிறுத்தப்பட்டுவிட்டாலும் , ஆராதனை பூசை தொடர்கிறது இவ்வாறு
சிலர் உலகமெங்கும் திருப்பலி நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், ஆராதனை இல்லை என்றெல்லாம் பதிவிட்டதை காணக்கிடைத்தது…
உண்மையில் அவ்வாறு ஒன்றுமில்லை…
தினமும் எதோ ஒரு வகையில், உலகின் ஏதோ ஒரு மூலையில் நம் ஆண்டவருக்கான ஆராதனை திருப்பலி நிறைவேற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது..
குருக்கள் தனிப்பட்ட முறையில் தினமும் திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்…உலகின் பல ஆலயங்களில் குருக்கள் திருப்பலி தனிப்பட்டோ, ஒப்புக்கொடுக்கிறார்கள்…
சும்மா ஏதாவது போடவேண்டும் என்ற எண்ணத்தில் உங்கள் சுற்றுவட்டாரத்தை மட்டும் முழு உலகம் என எண்ணி பதிவு போடாதீர்கள்
Comments are closed.