அருட்சகோதரகர்கள் திருதொண்டர்களாக திரு நிலைப்படுத்தப்பட்டார்கள்
மண்டைதீவு புனித பேதுருவானவர் பங்கைச் சேர்ந்த இரு அருட்சகோதரகர்கள் அருட்திரு ஜீவரட்ணம் (அ.ம.தி.), அருட்திரு. சந்திரதாஸ் (அ.ம.தி.) மற்றும் அருட்திரு ஜஸ்டின் றாஜா (அ.ம.தி.), அருட்திரு பெனெட் சிங்கர் (அ.ம.தி.) திருதொண்டர்களாக திரு நிலைப்படுத்தப்பட்டார்கள். இவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும், செபங்களும்
Comments are closed.