உண்மையான சண்டா கிளாஸ் யார்?

கிறிஸ்மஸ் காலம் என்பதால் வழமைபோல புரட்டஸ்தாந்து பிரிவினை சபைகள் கத்தோலிக்க திருச்சபையின் பிள்ளைகளை பார்த்து கேட்கும் கேள்விதான்
சாண்டாகிளாஸ் என்பவர் பொய்…அது கற்பனை…நீங்கள் விக்கிரங்களை உருவாக்குகிறீர்கள்…

உண்மையில் சாண்டா கிளாஸ் என்பது புரட்டஸ்தாந்து சபைகளால் நம் புனிதரை குறைத்து காட்ட உருவாக்கப்பட்ட கதாபாத்திரமே…
அவர்களே உருவாக்கிவிட்டு அவர்களே அதை குறித்து வியாக்கியானம் பேசுவது ஒன்றும் புதிதல்ல..

அது அவர்கள் தன்மை..
உங்களுக்கு நம் புனிதர் நிக்கோலாஸின் திருவிழா நல் #வாழ்த்துக்கள்

அன்பின் கத்தோலிக்க பிள்ளைகளே..
நம் திருச்சபையின் புனிதரான புனித நிக்கோலாஸை வைத்து கற்பனையில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரமே சாண்டா கிளாஸ்…

நம் புனிதர் ஏழை மக்கள் மீதும் குழந்தைகள் மீதும் அளவுகடந்த அன்பை கொண்டிருந்தார்…குழந்தைகளுக்கு பரிசுகளை இவ் கிறிஸ்மஸ் காலத்தில் அவர் ஆயராக இருந்தபோது இவ்வாறு வழங்குவார்…அந்த நடைமுறைதான் இன்றும் இவ்வாறு உள்ளது…

உங்கள் குழந்தைகளுக்கு உண்மையான சண்டா கிளாஸ் அது புனித நிக்கோலாஸ் என இன்றைய நாளில் விசேடமாக சொல்லிக்கொடுங்கள்…

அவரின் முன்மாதிரியை அவர்களுக்கு காண்பியுங்கள்..

இம்முறை நத்தார் தாத்தாவாக உடையனியும் போது அது புனித நிக்கோலாஸ் என சொல்லுங்கள்.

Comments are closed.