செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்

உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.
மத்தேயு நற்செய்தி 10:14

இயேசு ஒருபோதும் சொல்லவில்லை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப நற்செய்தியை அறிவிக்கச்சொல்லி…
நற்செய்தி எப்போதும் ஒன்றுதான்…

புனித அகுஸ்தீனார் சொல்வதுபோல
“நற்செய்தியில் உங்களுக்கு விருப்பமானதை ஏற்றுக்கொண்டு, விருப்பமில்லாததை நிராகரிக்கிறீர்கள் என்றால், நீங்கள் விசவாசிப்பது நற்செய்தியை அல்ல உங்களை”

தற்போது ஜெகோவா சாட்சிகள், 7ம் நாள் சபைகள் என உள்ள ஒட்டுமொத்த புரட்டஸ்தாந்து பிரிவினை சபைகள் தங்கள் விருப்பம் போல பைபிளை வாசித்து தங்கள் சுய விளக்கத்தின் பேரில் நற்செய்தி என அறிவிக்கிறார்கள்…

Comments are closed.