யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றி இறந்த ஆயர்கள், குருக்கள், மற்றும் துறவிகளை நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுக்கப்ட்ட சிறப்புத்திருப்பலி

யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றி இறந்த ஆயர்கள், குருக்கள், மற்றும் துறவிகளை நினைவுகூர்ந்து ஒப்புக்கொடுக்கப்ட்ட சிறப்புத்திருப்பலி 14ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் குருக்கள், துறவிகள், அருட்சகோதரர்கள், குருமட மாணவர்கள், இறைமக்களெனப்பலரும் கலந்து இறந்தவர்களை நினைவுகூர்ந்து செபித்தார்கள்.

Comments are closed.