பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை திருத்தலம் 75ஆண்டு யூபிலி

இலங்கையின் யாழ் மறைமாவட்டத்தின் பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை திருத்தலம் 75ஆண்டு நிறைவை நினைவுகூருகிறது. 1945ல் அருட்பணி கென்றி ஜெலான் அவர்களால் போர்த்துக்கல் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அன்னையின் திருச்சுருபம் பண்டத்தரிப்பில் திருப்பலியில் மக்கள் வழிபட ஆசீர்வதிக்கப்பெற்று நிறுவப்பெற்றது. பின்னர் 1948ல் சிறிய ஆலயம் நிறுவப்பெற்று ” பத்திமா கிரி” என பெயரிடப்பெற்றது.பல திக்குகளிலிருந்தும் மக்கள் அன்னையை நோக்கி வரத்தொடங்கினர்.காலங்கள் நகர ஆலயம் யாத்திரிகர் ஸ்தலமாக ஆன்மிகத்தை வளர்த்தது. 2003ம் ஆண்டில் அருட்பணி ம.பெ ஞானரட்ணம் அடிகளாரின் முழு முயற்சியில் புதிய ஆலயம் அமைக்கப்பட்டு ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களால் நேர்ந்தளிப்பு செய்யப்பட்டது.2018ல் திருக்காட்சிகளின் 100வது ஆண்டு நிறைவும் சிறப்பாக நினைவுகூரப்பட்டது.

 

பங்கின் பரிபாலகர் அருட்கலாநிதி மைக்கல் APR சவுந்தரநாயகம் அடிகளாரால் அன்னையின் நூல்களும் புத்துயிர் பெற்றன.இன்று 75வது யூபிலியை நினைவுகூருகிறது. அன்று முதல் இன்றுவரை பணியாற்றிய ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்,துறவிகள்,இறைமக்கள் அனைவரையும் நன்றியுடன் ஆசிக்கின்றோம். அன்னையின் திருத்தலம் தொடர்ந்தும் ஆன்மிகத்தில் வளரவும் மரியன்னை வழியாக இறைவனிடம் வேண்டுகின்றோம்……..ட்டத்தின் பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை திருத்தலம் 75ஆண்டு நிறைவை நினைவுகூருகிறது. 1945ல் அருட்பணி கென்றி ஜெலான் அவர்களால் போர்த்துக்கல் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அன்னையின் திருச்சுருபம் பண்டத்தரிப்பில் திருப்பலியில் மக்கள் வழிபட ஆசீர்வதிக்கப்பெற்று நிறுவப்பெற்றது. பின்னர் 1948ல் சிறிய ஆலயம் நிறுவப்பெற்று ” பத்திமா கிரி” என பெயரிடப்பெற்றது.

 

பல திக்குகளிலிருந்தும் மக்கள் அன்னையை நோக்கி வரத்தொடங்கினர்.காலங்கள் நகர ஆலயம் யாத்திரிகர் ஸ்தலமாக ஆன்மிகத்தை வளர்த்தது. 2003ம் ஆண்டில் அருட்பணி ம.பெ ஞானரட்ணம் அடிகளாரின் முழு முயற்சியில் புதிய ஆலயம் அமைக்கப்பட்டு ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் அவர்களால் நேர்ந்தளிப்பு செய்யப்பட்டது.2018ல் திருக்காட்சிகளின் 100வது ஆண்டு நிறைவும் சிறப்பாக நினைவுகூரப்பட்டது.பங்கின் பரிபாலகர் அருட்கலாநிதி மைக்கல் APR சவுந்தரநாயகம் அடிகளாரால் அன்னையின் நூல்களும் புத்துயிர் பெற்றன.இன்று 75வது யூபிலியை நினைவுகூருகிறது. அன்று முதல் இன்றுவரை பணியாற்றிய ஆயர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள்,துறவிகள்,இறைமக்கள் அனைவரையும் நன்றியுடன் ஆசிக்கின்றோம். அன்னையின் திருத்தலம் தொடர்ந்தும் ஆன்மிகத்தில் வளரவும் மரியன்னை வழியாக இறைவனிடம் வேண்டுகின்றோம்.

Comments are closed.