கொரோனா வைரஸ் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள அத்திவாசிய சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணி பொதுமக்களுக்கான அவசர இலக்கங்களை அறிவித்துள்ளது.
இவற்றின் மூலம் பொதுமக்கள் தமக்கான தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர தேவை தொடர்பான ஜனாதிபதி செயலணியை தொடர்புகொள்ள வேண்டுமாயின் பொதுமக்கள் – 0114354854 அல்லது 0114733600 அல்லது 01134562004 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம்.
அல்லது ptf@pmoffice.gov.lk என்ற இணையத்தில் பார்க்கமுடியும். இதேவேளை பொதுநிர்வாக அமைச்சு அவசர இலக்கங்களை அறிமுகம் செய்துள்ளது.
இவை மூலம் பொதுமக்கள் எந்த அவசர தேவைகள் தொடர்பில் தொடர்பு கொள்ளமுடியும். இலக்கங்கள்- 0760390981 அல்லது 0760390437 அல்லது 0712500031 அல்லது 0766528068
Comments are closed.