வடக்கு மாகாணத்தில் வெள்ளி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் மதியம் 12 மணிக்கு அமுலில்.

வடக்கு மாகாணத்தில் வெள்ளி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு மீண்டும் மதியம் 12 மணிக்கு அமுலில்.வடக்கு மாகாணத்தில் எதிர் வரும் வெள்ளிக்கிழமை 27 ஆம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு நண்பகல் 12 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது

Comments are closed.