யாழ்.மரியன்னை தேவாலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனை

யாழ்ப்பாண மறைமாவட்டத்திற்கான பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டதுயாழ்ப்பாணம. மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த ஆராதனையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று இறை ஆசி பெற்றனர்

Comments are closed.