யாழ் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா

யாழ் பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா இன்றைய(13) தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது பெருவிழாவின் மாலை இடம்பெற்ற தேர்ப்பவனியும் புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்தினால் பக்த்தர்களுக்கு யாழ் ஆயர் மேதகு யஸ்ரின்ஞானப்பிரகாசம் ஆண்டகையினால்
ஆசீர் வழங்கப்பட்டது

Comments are closed.