இன்று தாயகம் உட்பட பல சர்வதேச நாடுகளில் தமிழ் மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்

இன்று தாயகம் உட்பட பல சர்வதேச நாடுகளில் தமிழ் மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். எமக்காக தமது உயிர்களை தந்த அந்த அன்பு மறவர்களுக்கு கோவில்களில் மணி ஒலி எழுப்பி விசேட ஆராதனைகளும் மேற்கொள்ளப்பட்டது

Comments are closed.