நமது இறைநம்பிக்கை அன்பிலிருந்து பிறக்கிறது!
நம் இறைநம்பிக்கை என்பது அன்பிலிருந்து பிறக்கிறது என்றும், இது சிலுவையில் இயேசுவின் இதயத்தில் துளைக்கப்பட்ட அன்பின் அடிப்படையில் பிறக்கிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மே 21, இச்செவ்வாயன்று, தான் வெளியிட்டுள்ள டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் நம்பிக்கையின் ஒளியை ஒரு நிரந்தர விளக்கைப் போல எரியச் செய்து, நம் வாழ்க்கையை நீடிக்கச் செய்து நம்மை உற்சாகப்படுத்துகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம்.
Comments are closed.