யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தவக்கால தியானம் 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது

யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தவக்கால தியானம் 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தியானத்தில் திருச்செபமலை, சிலுவைப்பாதை தியானம் என்பவற்றுடன் நற்கருணை ஆராதனையும் இடம்பெற்றது.

Comments are closed.