யாழ் மறைமாவட்டத்திற்கு நான்கு புதிய குருக்கள்

யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் ஆயர் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள். திருத்தொண்டர்களான அலிஸ்ரன் நியூமன், ஜோன் குருஸ், நிதர்சன், எட்வின் நரேஸ் ஆகியோரே யாழ் மறைமாவட்ட புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டவர்களாவார். மன்னார் மறைமாவட்டம் சார்பாக புதிய குருக்களை வாழ்த்தி பாராட்டுவதோடு எம் மருதமடுத் திருத்தாயாரின் சிறப்பான பரிந்துரைக்காக செபிக்கின்றோம்.
நன்றி – யாழ் கத்தோலிக்க ஊடகம்.

Comments are closed.