ஆனைக்கோட்டை அடைக்கலநாயகி ஆலய புதிதாக புனரமைப்பு செய்யப்பட்ட பங்குபணிமனை திறப்பு விழா இன்று

எமது ஆனைக்கோட்டை அடைக்கலநாயகி ஆலய புதிதாக புனரமைப்பு செய்யப்பட்ட பங்குபணிமனை திறப்பு விழா 06.06.2020 இன்று காலை மணிக்கு யாழ் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது.
பங்கு பணிமனையை புனரமைப்பதக்கு உதவிய ஒவ்வொருவருக்கும் ஆயர் அவர்கள் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
தற்கால கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக அருட்பணிசபை உறுப்பினர்களும், கட்டடக்குழுவினரும், மற்றும் அனைத்து பக்தி சபைகளில் இருந்து இரண்டு உறுப்பினர்களும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.

Comments are closed.