யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தின் புதிய இயக்குநராக அருட்திரு X.W. ஜேம்ஸ் அடிகளார்

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தின் புதிய இயக்குநராக அருட்திரு X.W. ஜேம்ஸ் அடிகளார் 03.02.2020 திங்கட்கிழமை பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டர். இந்நிகழ்வு மறைக்கல்வி நடுநிலையத்தில் மறைமாவட்ட குரு முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதுவரை காலமும் இயக்குநராக பணியாற்றிய அருட்திரு பெனற் அடிகளார் பருத்தித்துறைப் பங்கின் பங்குத் தந்தையாகவும் பருத்தித்துறை மறைக்கோட்டத்தின் மறைக்கோட்ட முதல்வராக பணிமாற்றம் செய்யப்பட்டு பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments are closed.