அன்புக்கரங்கள் ஏற்பாட்டில் பாலர்பாடசாலை சிறுவர்களுக்கு அன்னைக்கலையகம் ஊடாக பரராஜசேகர் நிர்மலா (சுவிஸ்)அவர்களின் நிதி உதவியில் நாள் தோறும் பசுப்பால் வழங்கும் திட்டம் வைபவ ரீதியாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது பாலச்சிறுவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு,பாலன் இயேசுவின் பிறந்த நாளை முன்னிட்டு ப.நிர்மலா அவர்கள் வருடம்தோறும் வாரம் மூன்று தினங்கள் பசுப்பால் கொடுப்பதற்கு முன்வந்ததையிட்டு அன்புக்கரங்கள் சார்பாகவும்,பாலர்பாடசாைல சிறுவர்,ஆசிரியர் சார்பாகவும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன், பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் .
தொடர்ந்தும் அன்பு உள்ளங்களிடம் வேண்டி நிற்பது பலதரப்பட்ட தேவைகள் இருப்பதால் உதவ விரும்புவோர் எம்மைத் தொடர்பு கொளுமாறும் வேண்டி நிற்கின்றோம்
Comments are closed.