உயரமான கிறிஸ்மஸ் மரம் – யாழ்.உரும்பிராய் புனிதமிக்கேல் ஆலயத்தில்
2019ம் ஆண்டுக்கான நத்தார் தினத்தை முன்னிட்டு யாழ்.உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய இளைஞர்களால் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள 80 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை மக்களின் பார்வைக்காக இன்று புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்பனி ம.பத்திநாதர் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.!!
Comments are closed.