இத்தவக்காலத்தில் நம்மைச் சிறைப்படுத்தும் பற்றுகளை அகற்றுவோம்!

இறைவேண்டல், தர்மம், உண்ணாநோன்பு ஆகியவை தொடர்பில்லாத மூன்று பயிற்சிகள் அல்ல, ஆனால் அவை வெளிப்படையான மற்றும் சுய-வெறுமையின் ஓர் இயக்கம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்ரவரி 15, இவ்வியாழனன்று, #தவக்காலம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, நம்மை எடைபோடும் உருவச்சிலைகளையும், நம்மை சிறைப்படுத்துகிற பற்றுகளையும் தூக்கி எறியும்போது, ​​சிதைந்து தனிமைப்படுத்தப்பட்ட நமது இதயம் புத்துயிர் பெறும் என்றும் உரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம்

Comments are closed.