வாசக மறையுரை (ஏப்ரல் 29)
மறையுரை ஆற்றும் இவருக்கு, ‘மறையுரை ஆற்றுவதில் தன்னை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை!’ என்ற கர்வம் இருந்துகொண்டே இருந்தது.
மறையுரை ஆற்றுகின்றீர் என்று கர்வம் கொள்ளவேண்டாம். உண்மையில் நீர் இவ்வளவு
மறையுரை ஆற்றுவதற்கு, பீடத்திற்கு முன்பாக அமர்ந்துகொண்டு உமக்காக வேண்டிக்கொண்டிருக்கும் ஒரு மூதாட்டிதான் காரணம்” என்று சொல்லிவிட்டு மறைந்து போனார். இதற்குப் பிறகு இவர் தான் மிகவும்
மறையுரை ஆற்றுவதைக் குறித்து ஒருபோதும் கர்வம் கொள்வதில்லை.
Comments are closed.