இன்று இலங்கையில் 19 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 649 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 136 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதுடன் 7 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

Comments are closed.