இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 477ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை அனைத்து படைத்தரப்பினரின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Comments are closed.