சிங்கப்பூர் புனித லூர்து மாதா திருவிழா

இன்று  மாலை 6.30pm சிங்கப்பூர் புனித லூர்து மாதா திருவிழா அன்னையின் ஆலயத்தில் சிங்கப்பூர் உயர் மறைமாவட்ட ஆயர் அவர்களின் தலைமையில் திருவிழா திருப்பலி மற்றும் அன்னையின் சப்பர பவனியுடன் இனிதே நடைபெற்றது. மரியே வாழ்க.

Comments are closed.