மாங்குளம் பங்கிற்கான புதிய பங்குப்பணிமனை
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள மாங்குளம் பங்கிற்கான புதிய பங்குப்பணிமனை 19.01.2020 ஞாயிற்றுக்கிழமை யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் அவர்களால் ஆசீர்வதித்து திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வு மாங்குளம் பங்குத்தந்தை அருட்திரு மரியதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
Comments are closed.