முன்னாள் பாதுகாவலன் பத்திரிகையின் பிரதம ஆசிரிருக்கு இறுதி அஞ்சலி

இறைவனடி சேர்ந்த முன்னாள் பாதுகாவலன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் அச்சகத்தின் முகாமையாளருமான அருட்திரு மேரி யோசப் அடிகளாரின் பூதவுடலுக்கு ஆயர் இல்ல சிற்றாலயத்தில் இறுதி அஞ்சலி செலுத்தும் பாதுகாவலன் பத்திரிக்கை குழுமம்.

Comments are closed.