பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் இலக்கை அடைந்தது எழுச்சிப் பேரணியின் பிரகடனம்( படத்தொகுப்பு)
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான
மரபுவழித் தாயகம்
சுயநிர்ணய உரிமை
தமிழ்த்தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும்.
அத்துடன், தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற இனவழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும்.
இதன்பால் தொடர்ச்சியாக ஜனநாயக வழியில் போராடுவோம் என உறுதி எடுத்துக்கொள்கிறோம்.
Comments are closed.