இந்நிலையில் இலங்கையில் இதுவரை 210 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று மாத்திரம் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை 154 பேர் சந்தேகத்தின் பேரில் வைத்திசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரை 56 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.