வைரசால் பாதிக்கப்பட்ட மக்களை சுட்டுக் கொல்ல சீனா திட்டம்: நீதிபதி கைகளில் முடிவு
சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று 32,000 ஆயிரம் பேரை தாக்கியுள்ளது. இதுவரை 925 பேர் இறந்துள்ள நிலையில். இறந்த நபர்களுக்கு செத்தவீடு செய்யக் கூடாது. உடனே அவர்களை புதைக்க அல்லது எரிக்க வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாட்டை சீன அரசு கொண்டு வந்துள்ளது. இது இவ்வாறு இருக்க ஒரு குறிப்பிட்ட தொகை மக்களை கருணைக் கொலை செய்ய, சீன அரசு அன் நாட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.