கேள்விக்குறியாகியுள்ள 31 நள்ளிரவுக் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்

தொடர் பொதுப்போக்குவரத்து வேலை நிறுத்தம் காரணமாக 31 நள்ளிரவுக் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் கேள்விக்குறியாகவும் நிலை தோன்றியுள்ளன.

தலைநகர் பரிசை மையப்படுத்தி 31 நள்ளிரவில் வழமையாக இயக்கப்படுகின்ற மெட்ரோ சேவைகள் முற்றாக முடங்குவதோடு, 1,14 ஆகிய சேவைகள் இரவு 145 மணி வரை மட்டுமே இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் வேலை நிறுத்தம் காரணமாக இசை நிகழ்வுகள் பலவும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை Champs-Élysées பகுதியில் வழமைபோல் புத்தாண்டை வரவேற்கும் இசையுடன் கூடிய நிகழ்வு வழமைபோல் சிறப்பாக இடம்பெறுமென பரிஸ் நகர சபை அறிவித்துள்ளது

Comments are closed.