சுவிட்சலாந்தில் மிகச்சிறப்பாக நடைபெற்ற புனித பேதுரு பவுல் பெருவிழா

சுவிட்சலாந்து லுட்சேர்ன் தமிழ் கத்தோலிக்க மக்களின் பாதுகாவலராம்
புனித பேதுரு பெருவிழா இன்று 26.062022 St . Karl ஆலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

பேதுருவானவரின் திருச்சுருபம் ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டு சிறப்பு திருச்சுருப

ஆசீர்வாதமும் நடைபெற்றது.

இந்த பெருநாள் திருப்பலியில் லுட்சேர்ன் ஆண்மிக பணியக மக்கள்
உட்பட இறைமக்கள் கலந்து கொண்டு
சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது

Comments are closed.