பண்டத்தரிப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள திருக்குடும்ப கன்னியர் துறவற சபையினருக்கான நிரந்தர இல்லம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வு

இளவாலை மறைக்கோட்டத்தில் பண்டத்தரிப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள திருக்குடும்ப கன்னியர் துறவற சபையினருக்கான நிரந்தர இல்லம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வு 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதிதாக அமைக்கப்பட்ட இக்கட்டடத்தை யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் ஆசிர்வதித்து திறந்து வைத்தார். இந் நிகழ்வில் குருக்கள், துறவிகள் பங்குமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்

Comments are closed.