மொன்றியல் சூசையப்பர் ஆலய கீதம் வெளியீடு

கனடாவில் மொன்றியலில் அமைந்துள்ள உலகிலேயே சூசையப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்ட முதலாவது பெரிய ஆலயம்

அதன் எதிரே உள்ள பாடசாலையில் காவலாளியாக இருந்த சூசையப்பர் பக்தனால் ஆரம்பிக்கப்பட்டு அமைக்கப்பட்ட ஆலயத்திற்கு சிறப்பு கீதம் ஒன்று கடந்த மே1 திகதி சூசையப்பர் பெருவிழா அன்று வெளியீடப்பட இருக்கிறது.

இந்தப் பாடலை கானா பாலா குரல்களில் அன்றோசன் இசையமைப்பில், அருட்பணி அருள்ஜெயராஜ் பாடல் வரிகளில் N.றோய் அவர்களின் வெளியீட்டில் வெளிவந்திருக்கிறது, வீடியோ றேகன்
நீங்கள் கேட்டு மகிழுங்கள்

வாழ்த்துகள் அடைக்கலநாயகி இணைய சார்பாக உறவுகளே

 

 

Saint Joseph’s Oratory – Wikipedia

Comments are closed.