கலைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த மரியசேவியரின் இறுதியாத்திரை

அருட்கலாநிதி நீக்கிலாப்பிள்ளை மரியசேவியர் அவர்களின் புகழுடல் தற்போது 286 பிரதான வீதியில் அமைந்துள்ள ‘கலைத்தூது கலையகத்தில்’வைக்கப்பட்டுள்ளது.
05.04.2021 காலை 10.00மணிக்கு யாழ் பேராலய சிற்றாலயத்திற்கு எடுத்துச் செல்லப்படும். மறுநாள் 06.04.2021 (செவ்வாய் ) காலை 8.00மணிக்கு யாழ் மரியன்னை பேராலயத்தில் அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டு 9.30 மணிக்கு இரங்கல் திருப்பலி யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நிகழ்த்தப்பட்டு பின் யாழ் மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Comments are closed.