திருத்தொண்டர் திருநிலைப்படுத்துதல்

நேற்று காலை 9.00 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்சகோதரர்கள் சீ.ஒல்பன் ராஜ், சீ.இயேசு பரநாதன், ச.லூமன் லோகு, அ.அன்ரனி ஆகியோர் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள். மன்னார் மறைமாவட்டம் சார்பாக திருத்தொண்டர்களுக்கு நல் வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவித்து மகிழ்கின்றோம்.

Comments are closed.