தேசிய மட்டத்தில் எமது குருநகர் புனித யாகப்பர் ஆலய பங்கைச்சேர்ந்த செல்வி தோமஸ் சிறோமி பங்குபற்றி 82புள்ளிகள்

தேசிய கத்தோலிக்க திருவிவிலிய மறையறிவுப் போட்டியில் தேசிய மட்டத்தில் எமது குருநகர் புனித யாகப்பர் ஆலய பங்கைச்சேர்ந்த செல்வி தோமஸ் சிறோமி
பங்குபற்றி 82புள்ளிகளை பெற்று யாழ் மறை மாவட்டதிற்கும் எமது பங்கிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மாணவிக்கும் அவரை நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்களும், நன்றிகளும்.

Comments are closed.