முள்ளிக்குளம் பங்கு காயாக்குழி கிராமத்தில் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் இன்று வைக்கப்பட்டது
முள்ளிக்குளம் பங்கு காயாக்குழி கிராமத்தில் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் இன்று வைக்கப்பட்டது.
முள்ளிக்குளம் பங்கின் காயாக்குழி கிராமத்தில் புனித யூதா ததேயு புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு மறைமாவட்ட ஆயர் குருக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச உத்தியோகத்தர்கள் பங்குமக்கள் கலந்து சிறப்பித்தனர்.
அருட்பணி. லோறன்ஸ்
Comments are closed.