முல்லைத்தீவு மறைக்கேட்ட இளையோருக்கான ஒன்றுகூடல்

முல்லைத்தீவு மறைக்கேட்ட இளையோருக்கான ஒன்றுகூடல் காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் அருட்திரு சில்வெஸ்ரர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முல்லை மறைக்கோட்ட பங்குகளிலிருந்து 200ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றினார்கள்

Comments are closed.