இலண்டன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியத்தின் 32வது ஒன்றுகூடல்

இலண்டன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியத்தின் 32வது ஒன்றுகூடல் நிகழ்வுகள் 12/10/2019 அன்று Greenford Hall ல் மிகவும் கோலாகலமாக நிகழ்ந்தது. இந்நிகழ்விற்கு தாயகத்தில் இருந்து எமது யாழ் மறைமாவட்டத்தின் குரு முதல்வர் Very. Revd. Fr.Pathinathar Josephdas Jebaratnam அடிகளார் பிரதம விருந்தினராக வருகை தந்து விழாவினை சிறப்பித்திருந்தார்.

Comments are closed.