குண்டுவெடிப்புக்களால் பாதிக்கப்பட்ட உறவுகள் 700 பேர் மன்னார் வேதசாட்சிகளின் திருத்தலத்தில் இனறு
கடந்த உயிர்ப்பு ஞாயிறு அன்று கொச்சிகடை, கட்டுவபிட்டிய ஆகிய இடங்களில் குண்டுவெடிப்புக்களால் பாதிக்கப்பட்ட உறவுகள் (700 பேர்) மன்னார் வேதசாட்சிகளின் திருத்தலத்தை இன்று காலை தரிசித்தனர்.
கிறிஷாந்த்
Comments are closed.