உலகத் தமிழர் அனைவருக்கும் இனிய விளம்பி சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

இணையத்தள வாசகர்களுக்கு எமது இணையத்தின் சார்பாக இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி – எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.புத்தரின் பிறந்தநாளான, ‘வேஸாக்’ விழாவையொட்டி, உலகெங்கும் வாழும் புத்த மதத்தினருக்கு வாழ்த்துக்கள். திருப்பீட அவை யின் தவறை நாம் விடோம் என சுட்டிக்காடுகிறோம்

Comments are closed.