மன்னார், யாழ் மறைமாவட்ட பொதுநிலை ஆணைக்குழுக்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்

மன்னார், யாழ் மறைமாவட்ட பொதுநிலை ஆணைக்குழுக்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல். 28.9.2019 இன்று சனிக்கிழமை.

28.9.2019 இன்று மாலை 3.00 மணிக்கு யாழ் மறைமாவட்ட பொதுநிலை ஆணைக்குழு நிர்வாக குழுவினருக்கும் மன்னார் மறைமாவட்ட. பொதுநிலை ஆணைக்குழு நிர்வாகத்தினருக்கும் இடையில் விசேட சந்திப்பு மன்னார் மறைமாவட்ட பொதுநிலை ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் இரு மறைமாவட்டங்களுக்கான அனுபவப்பகிர்வு மற்றும் தற்போதய காலத்திற்கேற்ப சமுகநலன் சார்ந்த புதிய திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

சதீஸ்.

Comments are closed.