நீர்கொழும்பு கிளறேசியன் சிறிய குருமடத்தில் முதல் இறுதி அர்ப்பண திரு நிகழ்வுகள்

நீர்கொழும்பு கிளறேசியன் குருமடத்தில் குருத்துவ உருவாக்க மாணவர்களுக்கு முதல் மற்றும் இறுதி அர்ப்பணம் கொடுக்கும் திரு நிகழ்வு மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. பிள்ளைகளை தாராள உள்ளத்தோடு இறைவனுக்கு கொடுத்த அன்புப் பெற்றோருக்கும் அறுவடையின் ஆண்டவருக்கும் மன்னார் மறைமாவட்டம் உளம் நிறைந்த நன்றிகளை தெரிவிக்கின்றது

Comments are closed.