வாழ்க்கை – ஒரு போதும் கசக்காது

கிருபை* – தகுதி பார்க்காது

*அன்பு* – எதையும் எதிர்பார்க்காது

*விசுவாசம்* – முடியுமா முடியாதா என்று யோசிக்காது

*நம்பிக்கை* – ஒருபோதும் வெட்கப்படுத்தாது

*உண்மை* – எப்போதும் மறைந்திருக்காது

*சமாதானம*் – குழப்பத்தை அனுமதிக்காது

*இச்சையடக்கம*் – எல்லை மீற விடாது

*நற்குணம*் – நற்பெயரை வாங்கித்தராமல் போகாது

*தேவ வார்த்தை* – நிறைவேறாமல் போகாது

*ஊக்கமான ஜெபம*் – எப்பொழுதும் சோர்ந்து போகாது

*ஆவியோடு ஆராதனை* – தேவ பிரசன்னத்தை கொண்டுவராமல் போகாது!

*இவைகளோடு சேர்ந்து பரிசுத்த ஆவியானவரும்*
*நமக்குள்ளாக இருப்பாரானால்*
*வாழ்க்கை* – ஒரு போதும் கசக்காது!

அல்லேலூயா

Comments are closed.