நீர்கொழும்பு கட்டுவ கிளறேசியன் சிறிய குருமடத்தில் இறையழைத்தல் ஊக்குவிப்பு பாசறை

கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை கிளறேசியன் துறவற சபையின் இறை அழைத்தலை ஊக்குவிப்பதற்கான பாசறை நீர்கொழும்பு கட்டுவ சிறிய குருமடத்தில் சபையின் அருட்பணியாளர்களின் வழிகாட்டுதலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து தமிழ் மாணவர்கள் இப்பாடசறையில் பங்கெடுத்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments are closed.