சாலைப் பூக்கள் சிறந்த நடிகருக்கான விருது-ஆனையூரின் மைந்தன் கனிஸ்ரன்

ஈழ கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட “சாலை பூக்கள்” திரைப்படம் கடந்த 11.04.2018 ம் திகதி ராஜா திரையரங்கில் வெளியீடு செய்யப்பட்டது.

பெற்றோரை இழந்த சிறுவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி சுதர்சன் ரட்ணம் என்ற இளைஞன் இந்த திரைப்பட்தை உருவாக்கியிருக்கிறார்.

இத் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவுக்காக தென்னிந்திய திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் சினேகன் மற்றும் தென்னிந்திய நடிகர் வையாபுரி ஆகியோர் கலந்து கொண்டு கலை ஞர்களை பாராட்டினர்.இன் நிகழ்வில் சாலைப்பூக்கள் திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான விருதை ஆனையூரின் மைந்தன் கனிஸ்ரன் பெற்று எமக்கு பெருமை சேர்த்துள்ளார்.

 

Comments are closed.